Posts Tagged ‘#புதுநோட்டு’

​இங்க ₹500 ரூபாய்க்கே #சில்லறை தரமாட்டாங்க,இதுல ₹2000 ரூபாய் வேற!
பிள்ளைக்கு பலூன் வாங்க காசு இல்லையாம்,ஆட்டக்காரிக்கு ₹200 ரூபாய் அன்பளிப்பு கொடுப்பாராம் பஞ்சாயத்து!!
#புதுநோட்டு #கறுப்புப்பணம்