Archive for the ‘அண்ணே! ஒரு விளம்பரம்!!’ Category

அமைச்சர்: மன்னா? மன்னா?!

மன்னர்: அட! என்னா?!

அமைச்சர்: இந்த ஊடகங்ளின் செய்தியைப் பார்த்தீர்களா?!

மன்னர்: எங்கே! இங்கே கொண்டுவாரும்!!

அமைச்சர்: அனைத்தும் நம் எண்ணம் போலவே உள்ளன மன்னா!!

மன்னர்: க க க போ,,,,

‪#‎இம்சை_அரசன்_23ம்_புலிகேசி_வசனம்_கற்பனை_மட்டுமே‬

பாகுபலிய கொன்னதான் இரண்டாம்பாகம் எடுக்க முடியும் என்றும் , அதன் காரணத்தை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன் என்றும் டைரக்டர் சொன்னதால்தான் கட்டப்பா ‪#‎பாகுபலியைக்‬ கொன்றான்!