Archive for December, 2015
#பீப்சாங்
எழுதியவன் மற்றுமா இங்கே குற்றவாளி?!
#சிறார்தண்டனை #வயதுவரம்பு தளர்த்தல்
வயது வரம்பைக் குறைத்தலை விட நமக்கு மிக முக்கிய பணி உள்ளது; அது அவர்களை குற்றத்திற்கு உட்படுத்துபவரை இனங் காண்பது, பாலியல் கல்வி அறிமுகம் செய்வது!
#மோடியின் வெளிநாட்டுப் பயணம்
மேட் இன் இந்தியாவிலிருந்து மேக் இன் இந்தியா வரை!
#விஜயகாந்த்
எல்லா திரையும் அரசியல் இல்லை!
#ஸ்டாலின்
நமக்கு நாமே விடா முயற்சி
#கலைஞர்
முதிர் இளைஞர்
#அம்மா
இப்டி பண்றீங்களேமா ?
#வைகோ
முயற்சி திருவினை
#ராமதாஸ்
கா(ஆ)ட்சி!