Archive for the ‘மெய்பொருள்_காண்பது_அறிவு’ Category

​இந்த உலகத்துல தோராயமாக 4300 #மதங்கள் இருக்காம்,அப்போ 4300 #கடவுள்கள்;நமக்கு தெரிந்த ஒரு மதத்துல மட்டும் ஏராளமான கடவுள்கள்! 
இவர்கள் எல்லாம் இப்போ என்ன பண்றாங்க?!

​விளையாடிட்டே இருந்தாதான்டா #விராட்_கோலி,இல்லாட்டி வெறும் #பிராய்லர்_கோழிதான்!
கற்றுக் கொண்டே இருந்தாதான்டா #கமல்ஹாசன்,இல்லாட்டி வெறும் #கனவுதாசன்தான்!

​ஜாதிக்கொரு சுடுகாடு!
நாற்றமெடுக்கும் உடலைத் திண்ணும் #புழுக்களில் இல்லை அந்த உயர்வு தாழ்வு!


#ஜாதி #சுடுகாடு

Pic: Thanks to Vikimemes & Parthiban Samar

​#வெற்றிக்கும்,#தோல்விக்கும் நிரந்திர எல்லைகளேயில்லாத நிலையில்,#வீழ்ந்தோம்,#எழுந்தோம் என்பதெல்லாம் மாயை!

​#கடவுள் தீட்டுப் படுவாரா?
சிலரால் கடவுள் #தீட்டுப் படுகிறார் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கலாம்!
கடவுளே சொல்லாத வரை இது உண்மையாகுமா?!

​#பாதாம்,#முந்திரி சத்தானதென்று நம்புபவர்களை விட, #நிலக்கடலையில் சத்தேயில்லை என்று நம்புபவர்கள் இங்கே அதிகம்!
படித்துப் பாருங்கள் நிலக்கடலை(#Peanuts)ஒன்றும் சளைத்ததல்ல!
வெளிநாட்டுக் காரர்கள் நிலக்கடலையோடு தேன்,சாக்லேட் எனக் கலந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
நாம் #கடலை_மிட்டாயை மறந்து நூற்றாண்டாகிறது!