Posts Tagged ‘supertweets’

டீகிளாஸ் ‏@teakkadai
100 கோடி வசூல் தேவையில்லை. படம் பார்த்துவிட்டு சில பஸ்களை தவறவிடும்படி, டிக்கட் எடுக்க/இறங்கும் இடம் மறக்கும்படி மனம் லயித்தால் போதும்.

மெட்ரோ ரயில் வர நாங்களும் காரணம் – அன்புமனி.!# எப்படிண்ணே இப்படி வெக்கமேயில்லாம இந்த பிழப்பு..

20 தமிழனை ஆந்திராக்காரன் சுட்டதுக்கு பேசாம இருந்துவிட்டு, ஸ்டாலின் லேசா தட்னதுக்கு அம்மா அறிக்கை விட்டாங்க பாருங்க அது தான் அரசியல் 🙂

வாழ்க்கையில் மிக மிக பிரதானமானது பணம்தான். தேவைக்கு அதிகமாக சேர்த்த பின் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என சொல்லிக்கொள்வோம்.

திமுக ரயில் கொண்டு வந்தா அவுங்க வீட்டு பணமா.. அதிமுக இட்லிக்கடை போட்டா உலகமகா திட்டம் ஏண்டா.. பிச்சைகார பயலுங்களா…

தூய்மை பாரதத்திலிருந்து டிஜிட்டல் இந்தியா வரை வெகு தூரம் வந்துவிட்டோம். ஏழைகளுக்கு எதுவுமே கண்ணில் படவில்லை என்கிறார்கள் !

வாழ்க்கையில் ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியுமாம் ஆனால் உண்மையில் இழப்பது இரண்டு மூன்றாகவும் கிடப்பது ஒன்றே ஒன்றாகவும் இருக்கிறது!!

கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்ப்பதும் பொய்!! தீர விசாரிப்பதே பெரிய பொய்!!!