Posts Tagged ‘#ஹரித்துவார்’

​எக்காலத்தையும்

முப்பால் கொண்டளந்த

#திருவள்ளுவரை

#குமரியிலே

முக்கடல் சூழ்ந்து 

தினம் வாழ்த்த!

அங்கே வந்து 

சங்கமமானது கங்கை!!!

காலமும் , கங்கையும் 

கடலும் அறியும்

அறியாத நீவீர் யாரோ?!

முற்றுந் துறந்த உமக்கு

இன்னும் விடாது

துரத்துவது எதுவோ?! என்னவோ?!