Posts Tagged ‘#விநாயகர்சதுர்த்தி’

​ஆத்திகனும்

நாத்திகனும்

கடந்து செல்ல

இன்னும் மூன்று

தினங்களில் 

ஆறு கடல்

செல்ல பக்குவமடைந்திருந்தார்

#பிள்ளையார்!