முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும்
சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும்
மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்
Posts Tagged ‘#தேர்தல் திருவிழா’
#படிப்படியான்விதி
Posted: April 10, 2016 in அரசியல்Tags: #2016 தமிழகத் தேர்தல், #படிப்படியான்விதி, #தேர்தல் திருவிழா, #தேர்தல்2016, #TherthalNeram, #TNElections2016
இந்த வார அரசியல்#1
Posted: April 10, 2016 in அரசியல்Tags: #தேர்தல் திருவிழா, #வாரஅரசியல், #PradheepScribbles, #TherthalNeram, #TNElections, #TNElections2016, pradheep360kirukkal
அதெப்படி மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேரலாம்? பீட்டர் அல்போன்ஸ் கொந்தளிப்பு
சென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் !
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு
அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா உறுதி
‘ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்’ வாக்குறுதியை கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும்: ராமதாஸ்
அதிமுகவை தோற்கடிக்கும் மனநிலையில் ஆர்.கே.நகர் மக்கள் இருக்கிறார்கள்: ஸ்டாலின்
முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்-முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தேர்தல் சுவரொட்டி#4
Posted: February 23, 2016 in அரசியல்Tags: #ADMK, #தேர்தல் திருவிழா, #தேர்தல்2016, #தேர்தல்சுவரொட்டி, #பதாகைகள், #பேனர், #போஸ்டர்ஸ், #BJP, #Congress, #DMDK, #DMK, #Poster, #PradheepScribbles, #Tamilnaduposters, #TNElections, #TNElections2016, #Vilamparam, அரசியல், pradheep360kirukkal
அதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!
தாயிருக்க பயமில்லை; தண்ணீருக்கு குறைவில்லை!!
மகராசிக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்ற 2016 லீப் ஆண்டு!
அரசியல் வேதமே!
தாயே ! தமிழே!!
EVKS இளங்கோவன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
தன்மானத் தலைவரே!
ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
தளபதியார்!
மக்கள் தலைவரே!
அன்பழகன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
இனமான பேராசிரியரே!
கலைஞர் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
தமிழினத் தலைவரே!
முத்தமிழ் அறிஞரே!
வாழும் பெரியாரே!
இலகணேசன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
அரசியல் சாணக்கியரே!
பீஷ்மரே!
விஜயகாந்த் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
கருப்பு MGR!
//வாசக நண்பர்களே! வணக்கம் !!
இதைப் படிக்க படிக்க உங்களுக்கும் இதைப் போல பல பேனர்களில் ஆங்காங்கே படித்த/பார்த்த வாசகங்கள் நினைவில் வந்தால் இங்கே பதிலுரையாக பதிவிடவும்! நன்றி!!//