Posts Tagged ‘டாக்டர் A.P.J அப்துல்கலாம் மறைவு’

ஆக்கப்பூர்வ அறிவியலே
கனவுகளின் அக்குனிச் சிறகே
மதங்களைத் தாண்டிய மனிதாபிமானமே
மழலைகளின் மனமே
மாணவர்களின் லட்சியமே
மேதகு மேதையே
உயரத்தின் எளிமையே
ஏழைகளின் ஒளி விளக்கே
ஏவுகணை நாயகனே
இயற்கையின் நேசனே
இளைஞர்களின் இதயத் துடிப்பே
உறங்கா உழைப்பே
சமதர்ம சமூகவியலே
அன்பின் அகிம்சையே
பூவுலகின் பொன்மகனே
இந்நூற்றாண்டின் அழியாப் புகழே

உமக்கு எங்களின் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!