Archive for the ‘Trends’ Category

​காலைல சாப்பிடக் கூட நேரமில்லாமல் வேலைக்குப் போகும் ஏதோ ஒரு ஜீவன்தான் #நூடுல்ஸ்ஸ கண்டு பிடிச்சிருக்கணும்!
உலகில் யார் நூடுல்ஸ்ஸ முதலில் கண்டு பிடித்தார்கள் என்று #சைனா மற்றும் #இத்தாலிக்கிடையே போட்டி!
படித்துப் பாருங்கள்!

​விராட் கோலி என்ன #தோனியா? என்ற நிலையில் இருந்து, இல்லை  #விராட்கோலி விராட் கோலிதான் என்று எல்லோரையும் சொல்ல வைத்தவர்!
செல்வாக்கு பெற்ற ஒருவரின் இடத்தில்,அவர் செல்வாக்குடன் இருக்கும் போது தன்னையும் நிலைநிறுத்திக் கொள்ளும் அந்தத் தனித்துவமான தன்னம்பிக்கை விராட்கோலி!


#HBD_ViratKohli

​#தமிழ்_நாட்டில் #இன்ஜினியரிங் படித்த ஒவ்வொரு ஆறாவது நபரும் #இன்ஜினியராக மட்டுமிருக்கிறார்,மற்ற ஐந்து பேர் #மீம்ஸ்_கிரியேட்டர்களாகவும் இருக்கிறார்கள்!

சமஸ்கிருதம் ஒரு பாடமாக சொல்லித்தர மத்திய அரசு முயற்சி! 
இருக்கட்டும் அதுவும் மொழிதானே! படிப்போம்! படிச்ச பிறகு வேலை கேட்டால் கிடைக்குமா?!
கிடைக்கும் என்றால்? #அர்ச்சகர் வேலை கிடைக்குமா?!
கிடைக்கும் என்றால்? அனைவரும் அர்ச்சகர் ஆகலாமா?
முடியும் என்றால்! ஏற்கனவே சமஸ்கிருதம் படித்து நீதி மன்றத்தாலே குழப்பப் பட்டு, அர்ச்சகர் ஆகாமல் இருக்கும் அனைவரையும் அர்ச்சகர் ஆக்கி நம்பிக்கையை ஏற்படுத்தினால்?!
அனைவரும் தாமாகவே முன்வருவார்களே!!
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவர்கள், மொழியை மட்டும் எதிர்ப்பார்களா என்ன?!
#செய்வீர்களா_நீங்கள்_செய்வீர்களா
#அனைவரும்_அர்ச்சகர்_ஆகலாமே

#ஆக்கினால்!?!

#சிந்தனை

#கபாலி_2

Posted: August 31, 2016 in Trends
Tags:

​இங்கே #கபாலியைப் பார்ப்பதில் பிரச்சினை இல்லை;கபாலியை கம்பீரமாய்ப் பார்ப்பதில்தான் பிரச்சினை போல 🙂

மீம்ஸ்

Posted: July 21, 2016 in Trends
Tags:

​#மீல்ஸ் நல்லதா ?கெட்டதா? என்றால், உடனே சொல்ல முடியும். 
ஆனால் இந்த #மீம்ஸ் நல்லதா கெட்டதா?!  என்று கேட்டால்?! 
தெரிலயேப்பா 🙂 🙂 🙂 🙂 🙂
#சிந்தனை