Archive for the ‘போஸ்ட் ஆபீஸ்’ Category

குழந்தைகளுக்காக யூட்யூப்

கூகிளின் ஆன்லைன் வீடியோதளமான யூட்யூப் குழந்தைகளுக்காக புதிய முயற் சியை எடுத்துள்ளது. இதற்காக ‘யூட்யூப் ஃபார் கிட்ஸ்’ என்னும் புதிய அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை பதிவேற்றிக்கொண்டால் குழந்தைகளுக்கான பயனுள்ள வீடியோக்களை கண்டு மகிழலாம். அறிவியல், கூட்டல், கழித்தல் கணக்குகள், மொழிசார்ந்த கல்வி, பாடல்கள் என மூன்று வயது குழந்தைகளுக்கும் புரியக்கூடிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

செய்தி: தி ஹிந்து தமிழ்

படங்கள்:கூகுள்