Archive for the ‘அரசியல்’ Category

​#மோடி வாசிக்கறதும், #ராகுல்_காந்தி ரூபாய் நோட்டை மாற்ற லைன்ல நிக்கறதும் பார்க்கும் போது இந்தியாவிற்கு மற்றுமொருமுறை #ஆஸ்கார் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது!!

Advertisements

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைப்பதற்குத் தான் செயற்படுவதாக வெளியிடப்படுகின்ற தகவல்களில் உண்மையில்லை, அத்தகைய தேவை தனக்கு இல்லை என்பதையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த வைபவத்தில் உரையாற்றுகையில் தெளிவுபடுத்தினார்.

முதலமைச்சரின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே கருத்து வேற்றுமைகள் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு ஒற்றுமையகச் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.

கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்படுகின்றது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.                Thanks BBC TAMIL

​உலகம் முழுக்க செல்லுபடியாகும் அரசியல், வந்தேறி அரசியல்! 

We are moving away from Humanity and Love! Sad Trend!                                                 #shared                                                                 credits to : Rajarajan RJ

#Hillary_Vs_Trump

Posted: November 10, 2016 in அரசியல்
Tags:

​அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நாகராஜசோழன் தன்னை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளிண்டனை விட சற்று அதிக ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றார்!
#USAElection2016 #USElection2016 

​#அம்மாவின் ஆசி பெற்ற அமெரிக்க வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்துடுவாங்க போலயே…

DELHI Airpollution

Posted: November 8, 2016 in அரசியல்
Tags:

​#டெல்லில #பாலிடிக்ஸ்தான் பொல்யூசன்னா இந்தக் #காற்றுமா?!
#Airpollution

​ஏன்னா #திப்புசுல்தான்  #ஆங்கிலேயனை எதிர்த்தான்!
ஆதரவா இருந்திருந்தா அவனாவது #சர்_பட்டம் கொடுத்து கௌரவப் படுத்தியிருப்பான்!