Archive for September, 2016

​இந்தியாவில் உச்சநீதிமன்றம் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் தான் போல..கர்நாடகா எங்கயோ அண்டார்டிகா பக்கத்தில இருக்கு!

​#பாராளுமன்றத்துக்கு ஓட்டுப் போட்டு அனுப்பிட்டா காவிரி வருமா?!
#காவிரிக்கு குரலே வரல!! #பாட்டுதான் வருது!!!

#ஊழல்

Posted: September 8, 2016 in அரசியல்
Tags:

​வெளிநாட்டுக்குத் தப்பும் #ஊழல் பேர்வழிகளை பிடித்துவர சீனா தீவிர நடவடிக்கை!
இந்த விசயத்தில் நாங்கள் சுதந்திர நாடு!!

#பைரவா!

Posted: September 8, 2016 in Uncategorized
Tags:

​பைரவா’ தலைப்பு: விஜய்க்காக விட்டுக் கொடுத்த லாரன்ஸ்!

தெரிஞ்சுதான் விட்டுக்கொடுத்து இருப்பாரோ?!

​இந்தியாவில் #கம்யூனிஸ்ட்கள் தனியாகத் தெரிகிறார்களா?!
பத்தோடு , பதினொன்றாகவேத் தெரிகிறார்கள்!!

​தமிழ் நாட்டில் #மாற்று_அரசியல் என்றால் என்ன?!
முதல் அமைச்சர் ஆவதென்ற கனவு!

​எல்லோருக்கும்

பிடித்த ஆசிரியராய்

இருப்பதென்பது

ஓர் வரமில்லையா?!
தேடல்

உள்ளவரை

கற்றல்

இருக்கும் வரை

ஆசிரியர்

நினைவில் நிற்பார்!

​ஆத்திகனும்

நாத்திகனும்

கடந்து செல்ல

இன்னும் மூன்று

தினங்களில் 

ஆறு கடல்

செல்ல பக்குவமடைந்திருந்தார்

#பிள்ளையார்!

சமஸ்கிருதம் ஒரு பாடமாக சொல்லித்தர மத்திய அரசு முயற்சி! 
இருக்கட்டும் அதுவும் மொழிதானே! படிப்போம்! படிச்ச பிறகு வேலை கேட்டால் கிடைக்குமா?!
கிடைக்கும் என்றால்? #அர்ச்சகர் வேலை கிடைக்குமா?!
கிடைக்கும் என்றால்? அனைவரும் அர்ச்சகர் ஆகலாமா?
முடியும் என்றால்! ஏற்கனவே சமஸ்கிருதம் படித்து நீதி மன்றத்தாலே குழப்பப் பட்டு, அர்ச்சகர் ஆகாமல் இருக்கும் அனைவரையும் அர்ச்சகர் ஆக்கி நம்பிக்கையை ஏற்படுத்தினால்?!
அனைவரும் தாமாகவே முன்வருவார்களே!!
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவர்கள், மொழியை மட்டும் எதிர்ப்பார்களா என்ன?!
#செய்வீர்களா_நீங்கள்_செய்வீர்களா
#அனைவரும்_அர்ச்சகர்_ஆகலாமே

#ஆக்கினால்!?!

#சிந்தனை