நிழலும் நிஜமும்#1: திராவிட எதிர்ப்பு

Posted: November 15, 2015 in நிழலும் நிஜமும்
Tags: ,

உண்மையில் திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளதா ?!
இன்று தமிழ் நாட்டிலே திராவிட எதிர்ப்பு அதிகரித்துள்ளது போல ஒரு தோற்றம் நிலவுகிறது.அதன் நிலை என்ன ?

திராவிடம் என்பது என்னவோ வெறும் கடவுள் மறுப்பு என்ற ஒன்றை மட்டுமே முதன்மைப் படுத்துவதாய் மற்றவரால் பொய்ப் பிரச்சாரம் செய்யப் படுகிறது.
எதை எதிர்ப்பதற்கும், எதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதைப் பற்றிய புரிதல் அவசியம்..அந்த வகையில்  “திராவிட” புரிதல் அவசியம். எதையும் சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறில்லை. அந்தவகையில் திராவிடத்தையும் விமர்சிக்கலாம் ,விவாதிக்கலாம் ஆனால் அதனைப் புரிந்து கொண்டு செய்வதுதான் சரியாய் இருக்க முடியும். வெற்று எதிர்ப்பு என்பது சரியானதல்ல என்று நினைக்கறேன்.

திராவிட எதிர்ப்பு அதிகரிக்க வில்லை. எதிர்ப்பை அதிகரிக்க பலர் முயல்கிறார்கள் அவ்வளவே.

Comments
 1. Bala says:

  தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் கரு தானே திராவிடக் கருத்தியல்.இன்றைய தமிழ்நாட்டு சீரழிவைப் பார்த்து திராவிடத்தின் மீது வெறுப்பு உண்டாவது இயல்பு தான்

  Like

  • pradheep360 says:

   திராவிடக் கருத்தியலில் ஆர்வம் கொண்டு வந்தவர்கள்தான் திராவிட ஆட்சியாளர்கள். ஊழல் என்பது திராவிடக் கட்சிகளிடம் மட்டும் இல்லை அதே வேளையில் அதனை மாற்ற வேண்டிய ஆயுதம் நம்மிடம் உள்ளதே!

   Like

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s