வாட்ஸ் அப்ல வர தகவல்கள் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் வாட்ஸ்அப்ல இருக்கற நண்பர்கள் வைக்கிற ஸ்டேடஸ் “பேசாமல் ஆயிரம் பேசிவிடும்”!
அப்படி பேசாமல் பேசியதை , நண்பர்கள் காணாமல் சுட்டது இங்கே!
வாள் கண்டு சாயாத தலை எங்கள் தலை, இன்று யாழ் கண்டு சாயும்!

நட்பு கொள்வதில் நிதானமாகச் செல், நட்பு கொண்டபின் உறுதியாக நில்!

பிறரை தட்டிக் கொடுத்து வாழனுமே தவிர தள்ளிவிட்டு வாழக் கூடாது!

All our dreams can come true, if we have the encourage to purse them – walt disney!

Life is all about priorities!

Do good, have good!

people who are crazy enough to think they can change the world are the ones who do-Steve Jobs!

There are two kinds of people.one who regrets for not being happy and the other who happy for not regretting for not bring happy!

Live for nothing or Die for something!

sometimes by losing a battle you find a new way to win the war- Donald trump

Light is easy to love. Show me your darkness!

Sometimes the way we think about a person is not in the same way what they actually are!

நன்றி: நண்பர்கள்
படங்கள்: கூகிள்

Note: உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் இங்கே கருத்துக்களாக பதிவிடவும்! அல்லது எனக்கும் thooral9@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s