காதல் சுழல்!!

Posted: September 20, 2015 in கவிதைகள்
Tags: , ,

சூரியனைச் சுற்றி வரும் பொழுதே
தன்னையும் ஒரு முறை
சுற்றிக் கொள்கிறது பூமி ;ஆனால்
என்னவளைச் சுற்றி சுற்றி
வரும் பொழுதுகளில்
எனையே நான் மறந்து
போவதின் மாயம் என்னவோ?!
image

Comments
  1. surendar says:

    உன்னவளை சுற்றி வந்ததால் ஏற்பட்ட மயக்கம். அதனால் உன்னையே நீ மறந்து விடுகிறாய்…

    Liked by 1 person

Leave a Reply to surendar Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s