டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி

Posted: July 27, 2015 in அஞ்சலி
Tags: , , , ,

ஆக்கப்பூர்வ அறிவியலே
கனவுகளின் அக்குனிச் சிறகே
மதங்களைத் தாண்டிய மனிதாபிமானமே
மழலைகளின் மனமே
மாணவர்களின் லட்சியமே
மேதகு மேதையே
உயரத்தின் எளிமையே
ஏழைகளின் ஒளி விளக்கே
ஏவுகணை நாயகனே
இயற்கையின் நேசனே
இளைஞர்களின் இதயத் துடிப்பே
உறங்கா உழைப்பே
சமதர்ம சமூகவியலே
அன்பின் அகிம்சையே
பூவுலகின் பொன்மகனே
இந்நூற்றாண்டின் அழியாப் புகழே

உமக்கு எங்களின் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!

Advertisements

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s